சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் கைதான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 26ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.

Related posts

இரண்டாம் கட்ட திருத்தப்பணிகள் நாளை முதல்

ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு

“மஹிந்தவால் தலைமைத்துவம் வழங்க முடியாது” வாசுதேவ