சூடான செய்திகள் 1

பொரளை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விபத்து- டிபென்டர் ரக வாகன சாரதி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) பம்பலப்பிட்டி பகுதியில் பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மோதிச் சென்ற டிபென்டர் ரக வாகன சாரதியினை தொடர்ந்தும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்குமாறு இன்று(18) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

இஸ்லாமியர்களை மதிக்காத மோடியால் இந்தியா ஆபத்தில் – ஒபாமா குற்றச்சாட்டு

உலக மது ஒழிப்பு தினம் இன்று

மாத்தறையில் நடந்த சம்பவம்!!!