சூடான செய்திகள் 1

கிரிஷாந்த புஷ்பகுமார பதவியில் இருந்து இராஜினாமா…

(UTV|COLOMBO) தென்மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார (ரத்தரங்) தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

எரிபொருள் நிலையத்தில் கொள்ளை

SLFP உள்ளக பிரச்சினையை தீர்க்க முடியாது- தேர்தல்கள் ஆணையகம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்று தீர்மானம்