சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகணங்களில் பலத்த மழை…

(UTV|COLOMBO) மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் கீழ் மாபெரும் நடமாடும் சேவை…

ஹீனடியன சங்கா கைது