சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் ஐந்தாவது நாள் இன்று(18)

(UTV|COLOMBO) 2019 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் ஐந்தாவது நாள் இன்றாகும்.

இன்றைய தினம் தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளையாட்டு, காணி, பாராளுமன்ற மறுசீரமைப்பு, முதன்மை தொழில்கள மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.

வரவு செலவு திட்டத்தின்  இரண்டாம் வாசிப்பு திருத்தங்கள் இன்றி கடந்த 12 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதோடு, பாதீட்டின் குழுநிலை வாக்கொடுப்பு அடுத்த மாதம் 5 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது.

 

 

 

 

Related posts

அமைச்சர் விமலிடமிருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் 100 கோடி கோரி நஷ்டஈடு

நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நிகழ்வு முல்லைத்தீவில்

மட்டக்களப்பு புகையிரத சேவை வழமைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும்