சூடான செய்திகள் 1

ஏப்ரல் முதல் பிஸ்கட் வகைகளுக்கும் நிறக்குறியீடு

(UTV|COLOMBO) எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் பிஸ்கட் வகைகளுக்கு நிறக்குறியீடு குறிப்பிடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி தலைமையில் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மொனராகலை மாவட்ட இறுதி நிகழ்வு இன்று(06)

Whats App மீதான தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு