சூடான செய்திகள் 1

வெடி பொருட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) ஹம்பாந்தொட – அந்தரவேவ பிரதேசத்தில் கெப் ரக வாகனம் ஒன்றில் வெடி பொருட்களை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய பொலிஸ் அதிரடி படை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக ஹம்பாந்தொட பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

 

 

 

 

Related posts

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

editor

உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை