வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டின் உயிரிழப்பு எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு

(UTV|NEW ZEALAND) நியுசிலாந்து, Christchurch  நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இதுவரை 49 பேர்  உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் ஆணையாளர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.

 

Related posts

தேசிய கீதத்தை மாற்றியமைக்க கனடா அரசு முடிவு

63 பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்ட இரு பஸ்கள்.

பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் தற்கொலை