சூடான செய்திகள் 1

தேசிய சேவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டு கொண்ட நபர்

(UTV|COLOMBO) சுமார் 62 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பிட்டகோட்டை பகுதியில் அமைந்துள்ள தேசிய சேவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டு கொளுத்திக் கொண்டுள்ளார்.

தீ வைத்துக் கொண்ட குறித்த நபர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஹரினின் தந்தை காலமானார்

பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

கற்பிட்டி வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமெரா