சூடான செய்திகள் 1

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 26ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் திகதி வரையில் வெளிநாடு செல்வதற்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று(15) அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

பல இடங்களில் நீர்வெட்டு

தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும்

காஸாவுடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல்

editor