சூடான செய்திகள் 1

தொற்றா நோயினை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்-சுகாதார அமைச்சர்

(UTV|COLOMBO) சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தொற்றா நோய்களினால் வைத்தியசாலைகளில் உயிரிழக்கின்ற நூற்றுக்கு 82 வீதமான அளவை கட்டுப்படுத்துவதற்காக வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

குடும்ப வைத்தியர்களை உருவாக்குவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மக்களின் சுகாதார நிலையை பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதகா அமைச்சர் கூறினார்.

பொதுச் சுகாதார தாதியர்கள் குழுவொன்றுக்கு 06 மாத கால பயிற்சியளிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறினார்.

 

 

 

Related posts

தயாசிரி ஜயசேகர தமது கடமைகளை பொறுப்பேற்றார்

பிரதமர் சிங்கப்பூரிற்கு விஜயம்

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விஷேட சுற்றிவளைப்பு