சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் ஆரோக்கிய உணவு சிற்றூண்டிச்சாலை

(UTV|COLOMBO) மாணவர்களின் போசாக்கை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைகளில் ஆரோக்கியமான போசாக்கு உணவு சிற்றூண்டிச்சாலைகளை அமைப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.

தவறான உணவு பழக்கம், சுகாதார பிரச்சினை பலவற்றுக்கு காரணமாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தொற்றா நோய் இதில் ஒன்றாகும். தொற்றா நோயின் காரணமாக நாளாந்தம் 9 பேர் உயிரிழப்பதாக புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு ஆரோக்கியமான உணவு சிற்றூண்டிச்சாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரிப்பு

முப்படையினருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு