சூடான செய்திகள் 1

வெப்பத்துடனான வானிலை – மக்களுக்கு எச்சரிக்கை…

(UTV|COLOMBO) நாளைய தினம் வடமேல் மாகாணத்தின் பல இடங்களில்  அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக தோல் நோய், களைப்பு, உடற்சோர்வு என்பன ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிக வெப்பத்துடனான வானிலையின் போது அதிகளவு நீரை பருகுமாறும், நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை கோரியுள்ளது.

 

 

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு

புகையிரத சேவைகள் பாதிப்பு…

சதொச கிளைகளில் குறைந்த விலையில் பொருட்கள்விற்பனை