சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு ஹோர்டன் பிளேஸ் பிரதேசத்தில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு ஹோர்டன் பிளேஸ் பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

 

Related posts

தெஹிவளையில் 6 வாள்களுடன் வர்த்தகர்கள் கைது

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவன் கைது