சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெற்றோலின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை டீசலின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

கோட்டாவுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை

கொரோனா தாக்கத்தால் பாத்தேமேஹ் ரஹ்பர் உயிரிழப்பு