சூடான செய்திகள் 1

பிரபல இசையமைப்பாளர் கைது

(UTV|COLOMBO) இன்று காலை கிரில்லவெல பிரதேசத்தில்  இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கிரில்லவெல பிரதேசத்தில் மஞ்சள் கடவையால் பாதையை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

ரயில் பெட்டிகள் தடம் புரண்டமை தொடர்பில் ஆராய விசேட குழு

பொலிஸ் மா அதிபர் இன்று அரசியலமைப்பு சபையில் முன்னிலை

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணையுமாறு அழைப்பு