வணிகம்

பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்

(UTV|COLOMBO) தேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், 5 வருடங்களில் அதியுயர் இலாபத்தை எதிர்ப்பார்ப்பதாக துறைசார் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் சனி, ஞாயிறு தினங்களில் திறப்பு

அதிக விலையில் கோழி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை

இலங்கையின் பெரும்பாக பொருளியல் நிலவரம் நிலையாக உள்ளது – சர்வதேச நாணய நிதியம்