சூடான செய்திகள் 1

பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகிய பிரதேச சபையின் உறுப்பினர்

(UTV|COLOMBO) பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகிய ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாத்தாண்டிய பிரதேச சபையின் உறுப்பினர் சிசில் விக்ரமசிங்க, மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸ் நிலைய உயரதிகாரி தெரிவித்திருந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

இத்தாலியில் கொரோனா வைரஸ் – 17 பேர் பலி

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது

பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு