சூடான செய்திகள் 1

நிதிமோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

(UTV|COLOMBO) பலரிடம் தொழில் பெற்றுத்தருவதாக உறுதியளித்து நிதிமோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இந்த நபர் ஊவா மாகாண சபையில் தொழில் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ள நிலையில் , சுமார் 25 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை இவ்வாறு மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதுளை பிரதேசத்தில் தனியார் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரியும் இந்த நபர் , இந்த நிதி மோசடிக்காக மாகாண சபையின் இரண்டு சாரதிகளும் இணைந்து செயற்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு…

“சுதந்திர வர்த்தக உடன்பாடு, சீன – இலங்கை சுதந்திர வர்த்தகத்தில் மற்றொரு படிக்கல்லாக அமையும்”

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!