சூடான செய்திகள் 1வணிகம்

25 பில்லியன் ரூபா செலவில் உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிப்பு…

(UTV|COLOMBO) 25 பில்லியன் ரூபா செலவில் தெற்காசியாவில் ஆக உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

 இந்தப் பாலம் ஐந்து மாடிகள் உயரத்தைக் கொண்டதாக இரண்டு கட்டடத் தொகுதிகளில் அமைக்கப்பட உள்ளது. 175 மீற்றர் உயரத்தைக் கொண்டதும், 10 மீற்றர் அகலத்தைக் கொண்டதுமாக இது நிர்மாணிக்கப்பட உள்ளது.

 

 

 

Related posts

சித்திரவதைகளுக்கு உள்ளான மக்களுக்கு ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் சர்வதேச தினம்

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான வாகனப் பேரணி நாளை முதல்

பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்