சூடான செய்திகள் 1

எரிபொருட்களின் விலையில் மாற்றம்…

(UTV|COLOMBO)இன்று(11) எரிபொருட்களுக்கான புதிய விலைகள்  அறிவிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி எரிபொருள் விலை சூத்திரத்திற்கேற்ப மாதாந்தம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் புதிய விலைகள் நிர்ணயிக்கப்படும். எனினும், நேற்று விடுமுறை தினம் என்பதால் இன்று எரிபொருள் விலை சூத்திரம் இடம்பறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை காரணமாக, இன்று எரிபொருட்களின் விலை அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாகவும் நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts

மேஜர் ஜானக பெரேரா வழக்கு – இரண்டாவது பிரதிவாதியான நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

தேசிய உணவு அரங்கம் 2018 கண்காட்சி