சூடான செய்திகள் 1

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் இன்றிலிருந்து ஆரம்பம்

(UTV|COLOMBO) ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் பகிடிவதை காரணமாக மூடப்பட்டிருந்த முகாமைத்துவ பீடம் இன்று (07) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இதற்கமைய, நேற்று (06) மாலை வேளைக்குள் மாணவர்கள் விடுதிக்கு சமூகமளிக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரவித்துள்ளார்.

 

 

 

Related posts

கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகை – 66வது தேசிய விருது முழு விபரம் (video)

மட்டக்களப்பு வரையான புகையிரதம் பொலன்னறுவை வரை ஸ்தம்பிதம்

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்