சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின்இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

 

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று ஆரம்பம்

பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்

வெலிக்கடை சிறைச்சாலை மோதல் சமரசம்…