விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில்…

(UTV|COLOMBO) இலங்கை அணிக்கும், தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

 

Related posts

விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

டெஸ்ட் தரவரிசையில் முதல் இருபதுக்குள் இருவர்

நடுவரின் இருக்கையை சேதப்படுத்திய பிரபல டென்னிஸ் வீராங்கனை