சூடான செய்திகள் 1

கண்டி-கொழும்பு வரும் ரயில் போக்குவரத்தில் தாமதம்

(UTV|COLOMBO) ரம்புக்கனை – கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில்  ஒன்று தொழிநுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளமை காரணமாக கண்டியில் இருந்து கொழும்பு வரும் அனைத்து ரயில்களும்  தாமதமாகும் என ரயில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஆசிரியர் நியமனங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில்,,,!

புகையிலைப் பொருள் விற்பனை 15 சதவீதத்தால் வீழ்ச்சி

மீனவர்கள் மூவரை காணவில்லை