சூடான செய்திகள் 1

நோர்வே வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

(UTV|COLOMBO) நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் மரியானா ஹேகன் நாளை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.கொழும்பில் உள்ள நோர்வேயின் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாளையும் நாளைமறுதினமும் இலங்கையில் தங்கி இருக்கும் அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Related posts

இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளை பாராட்டிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

காற்றின் வேகமானது அதிகரித்து வீசலாம்

பாடகி ப்ரியானி ஜயசிங்கவின் கணவர் கைது