வகைப்படுத்தப்படாத

ஐக்கிய மாணவர் முன்னணியின் புதிய தலைவர் தெரிவு

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய மாணவர் முன்னணியின் புதிய தலைவராக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் வசன்த சேனாநாயக்க பொறுப்பேற்ற நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது பல உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடிதம்

Lanka IOC revises fuel prices

அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்