சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மூவர் கைது

(UTV|COLOMBO) டுபாயில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மூவர் போதைப் பொருளுடன் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து இன்று(04) பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து

அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்

09 இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது