சூடான செய்திகள் 1

வலம்புரி சங்குடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) பதுளை, ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன்  40 வயதான நபர்  ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

இன்று பிரதி சபாநாயகர் தெரிவு

ஈரான் – ஈராக் வான்பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

முப்படையினருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு