கேளிக்கை

ஸ்ருதிஹாசனுக்கு விமானத்தில் மீண்டும் நடந்த சோகம்!

(UTV|INDIA) நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்சமயம் அவ்வளவாக படங்களில் நடிக்காவிட்டாலும் முன்னணி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதேசமயம் நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் பட வாய்ப்புகளையும் கேட்க ஸ்ருதி மறக்கவில்லை. இதனால் கூடிய விரைவில் படங்களில் இவரை பார்க்கலாம்.

இந்நிலையில் ஸ்ருதி தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் எனது சூட்கேஸை விமானத்தில் இழந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் சூட்கேஸ் தொலைந்தது விமானத்திலா அல்லது விமான நிலையத்திலா என்று சரியாக தெரியவில்லை.

 

Related posts

நஷ்டத்தில் ஓடும் சமந்தாவின் படம்

இலங்கையில் உலக அழகி போட்டிகள்…

ஜோதிகா நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு இதோ…