சூடான செய்திகள் 1

கே.டி லால்காந்தவுக்கு விளக்கமறியல்…

(UTV|COLOMBO) நேற்று(01) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்தவை எதிர்வரும் 14 நாட்களுக்கு அவரை விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று(02) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கே.டி லால்காந்த கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

editor

இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை…