கிசு கிசு

2019ம் உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்குமா?

(UTV|PAKISTAN) உலகக் கிண்ண போட்டித் தொடரில் பாகிஸ்தானை சர்வதேச கிரிகெட் கவுன்சில் நீக்கினால் அதற்கான பதில் நடவடிக்கைக்கு தாம் தயார் என அந்நாட்டு செய்திகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும் என்பது அனைத்து ரசிகர்களதும் நிலைப்பாடாக இருக்கின்றது.

இந்நிலையில் இந்தியா அணியின் வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களை இன வேசத்துடன் பார்ப்பதாக சில சமூக வலைதளங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

தந்தை பெயரில் அரசியல் பொழப்பு வேணாமாம்

ஜனாதிபதி வேட்பாளர்; ரணிலின் விஷேட அறிவிப்பு

உலகின் ஏழு அதிசயங்களும் ஒரே இடத்தில்