சூடான செய்திகள் 1

2945 மில்லியன் ரூபாய் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொள்ளுபிட்டி பகுதியில் 2945 மில்லியன் ரூபாய் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று(01) கோட்டை பதில் உத்தியோகபூர்வமற்ற நீதவான் சட்டத்தரணி தீமன பெத்தேவெல முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

புகையிரத சேவைகளில் காலதாமதம்…

கொழும்பு குப்பை இன்று முதல் புத்தளத்துக்கு

ஜனாதிபதி கென்யா விஜயம்