சூடான செய்திகள் 1வணிகம்

கடன் திட்டத்தை 1 வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் முடிவு

(UTV|COLOMBO) இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கடன் திட்டம் 3 வருடங்களுக்கு வழங்கப்படவிருந்த நிலையில் அது நான்கு வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதற்கமைய கடன் நிதியின் ஆறாவது தவணையை வெளியிடுவதற்கு நாணய நிதியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

உலக தபால் தின முத்திரை கண்காட்சி கண்டியில்…

பொலிஸ் உயரதிகாரிகள் 26 பேருக்கு இடமாற்றம்

இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவுக் குழு முன்னிலையில் ஆஜர்