சூடான செய்திகள் 1

தென் மாகாண சபை உறுப்பினர் கைது

(UTV|COLOMBO) சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் தென் மாகாண சபை உறுப்பினர் க்ரிஷாந்த புஷ்பகுமார அக்மீம பொலிசில் சரண் அடைந்த நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

அவதானம்: 10 மாத குழந்தையின் நாக்கை கடித்த பாம்பு!

அளுத்கம தர்காநகர் மோதல் சம்பவம் – இழப்பீடுகள் நாளை

ஐ.தே.கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று