சூடான செய்திகள் 1

மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்யும் கால எல்லை இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO) மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை இன்றுடன்(28) நிறைவடைகின்றது.

அதன்படி, இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள இயந்திரங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்கள் மட்டத்தில் பட்டியல் தயார் செய்யப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மரங்களை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சிறிய மற்றும் பாரியளவான மரம் வெட்டும் இயந்திரங்களை அனுமதி பத்திரமின்றி வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

எதிர்கட்சி தலைவர் சஜித் தலைமையில் விஷேட கலந்துரையாடல்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கிடு -அமைச்சர் ரிஷாட்

காங்கேசந்துறை பயணிக்கிறார் பிரதமர்