சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீண்டும் விளக்கமறியலில்…

(UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய பிரஜையான மேரசலின் தோமஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 06 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

ஆயுதங்களுடன் ஒருவர் கைது

இனத்தீர்வு முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அதாவுல்லாஹ்!

சகோதரர்களுக்கு இடையே கைகலப்பு – ஒருவர் பலி