சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த அதிபருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குளியாபிட்டிய பகுதியில் பிரதான பாடசாலையொன்றின் அதிபர் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குளியாபிட்டிய நீதவான் எஸ்.விஜேதுங்க முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பஹாத் எ மஜீத் ஜெனிவா பயணமானார்

249 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள்…

இன்று (14) மாலைதீவு சபாநாயகர் நஷீட் இலங்கைக்கு