வகைப்படுத்தப்படாத

நைஜீரிய ஜனாதிபதியாக மீண்டும் முஹம்மது புஹாரி

(UTV|NIGERIA) கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள 76 வயதான முஹம்மது புஹாரி வெற்றிபெற்றுள்ளார். தமது இரண்டாவது 4 வருடங்களுக்குப் பதவி வகிக்கவுள்ளார்.

எதிராக போட்டியிட்ட முன்னாள் துணை ஜனாதிபதி அட்டிகு அபுபக்கரை விட 4 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் புஹாரி வெற்றிபெற்றுள்ளார்.

இருப்பினும், தேர்தல் முடிவுகளை அட்டிகு அபுபக்கரின், மக்கள் ஜனநாயகக் கட்சி நிராகரித்துள்ளது.

 

Related posts

பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி தடை…

ලාංකිකයන්ට උල්කාපාත වර්ෂාවක් දැකගැනීමේ අවස්ථාවක්

150 இற்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்