சூடான செய்திகள் 1

அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) கடந்த வருடம் தெமடகொட எரிபொருள் கூட்டுத்தபான தலைமையகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பிணையில் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

25 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் 10 லட்சம் ரூபாய் இரு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு செல்ல இடைக்காலத் தடை

பேருவளை துப்பாக்கி சூட்டு சம்பவம்- 4 பேர் கைது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு