சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்…

(UTV|COLOMBO) நாளை மற்றும் நாளை மறுதினம் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 150 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மாகாணம் காலி, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

 

Related posts

மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான மனு எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு

S1 உடன் இலங்கை சந்தையில் அறிமுகமாகும் vivo S வரிசை

அரச நிறுவனங்கள் இரண்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை