சூடான செய்திகள் 1

டினர் போத்தல் வெடித்ததில் சிறுவன் பலி

(UTV|COLOMBO) பொலன்னறுவை – புலஸ்திபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் டினர் அடைக்கப்பட்டிருந்த போத்தல் ஒன்று வெடித்ததில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது காயமடைந்த 16 வயது சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த போத்தலை உடைக்க முற்பட்ட போதே நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

கொழும்புக்கு விரைவில் இலகு ரயில் சேவை

மஹிந்தவுக்கு சர்வதேச விருது

BREAKING NEWS – கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

editor