கிசு கிசுசூடான செய்திகள் 1

பெண்களுக்கென தனியான புகையிரதம் அமுலுக்கு…

(UTV|COLOMBO) பெண்களுக்காக விசேட ரெயில் பெட்டிகளை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினமான எட்டாம் திகதி தொடக்கம் இது நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்தார். அதன் முதல் கட்டமாக ஆறு அலுவலக ரெயில்களில் பெண்களுக்கான பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

இன்று(19) பாராளுமன்ற அமர்வை பார்வையிடுவதற்கு மக்களுக்கு அனுமதி இல்லை…

தபால் மூல வாக்களிப்பு இன்று

நாட்டிற்கு வருவோருக்கு PCR பரிசோதனை கட்டாயம்