கிசு கிசு

சீனாவின் மற்றுமொரு மைல்கல்…(VIDEO)

(UTV|CHINA) சீனாவில் ஒரு வகை டயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது துளைத்தல் எதிர்ப்பைக் கொண்ட டயர்கள் ஆகும்.அதாவது டயர்களில் ஆணிகளினால் துளைகள் ஏற்பட்டால் காற்று வெளிச்செல்லா வண்ணம் தயாரிக்கப்பட்டு இருப்பதே இதன் சிறப்பம்சமாகும்.

 

Related posts

பணியை முடிக்க தவறினால் சிறுநீர் பருக வேண்டும்?

நாடு இருளில் மூழ்கக் காரணம் இதுதானாம்

இலங்கைக்கு சமூக வலைத்தளங்கள் முழுமையாக இல்லாமல் போகும் நிலையா?