சூடான செய்திகள் 1

பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3711 பேர் கைது

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5818 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கொழும்பு நகரை முடக்கவுள்ள ஒன்றிணைந்த எதிரணி…

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரானார்

தேசிய அரசாங்கம் ஸ்தாபிப்பது குறித்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இன்று(06) பேச்சுவார்த்தை