சூடான செய்திகள் 1

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு-கண்ணீர்ப் புகை பிரயோகம்

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல் மற்றும் நீர்தாரைப் பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related posts

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுமாறு முன்னாள் முதலமைச்சர் வேண்டுகோள்

ஷங்கிரி – லா ஹோட்டல் காலவரையின்றி மூடப்பட்டது

சர்வதேச ஆசிரியர் தினம் இன்று…