சூடான செய்திகள் 1

NAITA நிறுவனத்தின் புதிய தலைவராக ஹபீஸ் நசீர்…

(UTV|COLOMBO) தேசிய தொழிற்பயிற்சி மற்றும் கைத்தொழில் அதிகார சபையின் (NAITA) புதிய தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

கபூரியா அரபுக் கல்லூரி நிருவாகத்தினரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் காலம் இன்றுடன் நிறைவு

தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களுக்கு இரண்டு எதிர்ப்புகள் – மஹிந்த