சூடான செய்திகள் 1

சமிக்ஞை கோளாறு காரணமாக கோட்டை தொடரூந்துகள் தாமதம்

(UTV|COLOMBO) கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு வருகைத்தரும் மற்றும் அங்கிருந்து செல்லும் தொடரூந்து சேவைகள் தாமதமடைந்தன.

தொடரூந்து கட்டுபாட்டு நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

சமிக்ஞை கோளாறு காரணமாக இந்தநிலை ஏற்பட்டதாக, தொடரூந்து கட்டுபாட்டு நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related posts

இலங்கை வைத்திய சபைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

இந்திய பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி

வைத்தியர்களது ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு