சூடான செய்திகள் 1

மாகந்துர மதூஷின் உதவியாளரான ‘வெடிகந்த கசுன்’ கைது

(UTV|COLOMBO)-டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஷின் நெருங்கிய உதவியாரளான ‘வெடிகந்தே கசுன் ‘ கிரிபத்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 700 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் மற்றும் வைரத்தினை திருடிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள் – அப்துல் மஜீத் குற்றச்சாட்டு

பஸ் கட்டணங்கள் நேற்று(26) நள்ளிரவு முதல் குறைப்பு

தொற்றா நோயினை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்-சுகாதார அமைச்சர்