வகைப்படுத்தப்படாத

இரட்டை கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய இளைஞர் கைது

(UDHAYAM, COLOMBO) – தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவனொளிபாத மலை வனப் பகுதியில் மறைந்து இருந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அம்பாரை முஸ்லிம்களுக்கு அமைச்சர் ரிஷாட் அழைப்பு

புதிய இராணுவத்தளபதி உத்தியோகபூர்வமாக பதிவியேற்பு

India blown away by New Zealand